Recognition

இலங்கையில் இருக்கின்ற ஒவ்வொரு மாணவ கல்விச் சமுதாயம் தெரிந்திருக்கவேண்டிய இலங்கை சர்வதேச கல்விக் கொள்கை சம்மந்தமாக

இலங்கை நாடானது ஒரு தனித்தீவாக இருந்து கல்வியில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டி வந்திருக்கின்றது. இதேவேளை இலங்கையின் கல்விக்கொள்கையானத ஐக்கிய இராஜ்சியத்தின்
அறிமுகப்படுத்தலின் அடிப்படையிலேயே அமைந்து மெது மெதுவாக மிகச் சிறிய மாற்றங்களையே இதுவரை பெற்றிருக்கின்றது. ஆனால் மேலைத்தேய நாடுகள் தங்களது கல்விக்
கொள்கைகளை மாற்றி பல வருடங்களுக்கு முன்னறே எட்டிப்பிடிக்காத அளவுக்கு சென்றிருக்கிறது.


இலங்கையை பொருத்தமட்டில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி என்ற கொள்கையின்
அடிப்படையில் இருந்த நாம் கடந்த இரண்டு வருடங்களாகவே உயர் தொழிநுட்பக் கல்விகளை
பாடசாலையில் அறிமுகம் செய்திருக்கின்றோம்.
இதுவும்கூட பல மாற்றங்களையே வேண்டி நிற்கின்றது.வகுப்பறைக் கல்வி என்ற வட்டத்துக்குள்ளேயே முடங்கிக் கிடக்கின்றது.


இலங்கை சர்வதேச நாடுகளுடனான உடன்படிக்கைகளின்போது இலங்கை கல்விக்கொள்கை
சம்மந்தமாகவும் சில உடன்படிக்கைகளை செய்துள்ளது.

அதன்படி IAU எனப்படும் International
Association of Universities என்ற சர்வதேச அமைப்புக்குள் வருகின்ற பல்கலைக் கழகங்களும்
WHED எனப்படும் World Higher Education Database என்ற அமைப்புக்குள் இருக்கின்ற உலக பல்கலைக்கழகங்களும் இலங்கையில் அங்கீகரிக்கப்பட்டதாக கருதப்படும் என இலங்கை
பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு அங்கீகரித்திருக்கின்றது.
https://www.whed.net/, https://www.iau-aiu.net/ ஆகிய இரு இணைய முகவரிகளிற்குச் சென்று பல்கலைக்கழகங்களை நாம் உறுதிசெய்துகொள்ளலாம் இதற்கு நீங்கள் முதலில் https://www.ugc.ac.lk/en/recognition-of-foreign-universities.html இந்த
முகவரிக்குள் சென்று பரிசீலனை செய்யலாம்.

இப்படியான பல்கலைக் கழகங்களில் ஒரு பயிற்சி நெறியை தொடரவேண்டுமாயின் பின்வரும் முறைகளில் தொடரலாம்
1.உள்வாரி, 2. வெளிவாரி, 3, தொலைக் கல்வி
உள்வாரி என்பது நேரடியாக வெளிநாடு சென்று உரிய பல்கலைக்கழகத்தில் கற்றல், வெளிவாரி
என்பது நமது நாட்டிலேயே இருந்து அந்தந்த பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக்கப்பட்ட நிலையங்களுடாக பகுதிநேர வகுப்புக்களுக்குச் சென்று கற்றுக்கொள்வது. மூன்றாவதாக தொலைக் கல்வி என்பது நீங்கள் வீட்டில் இருந்தவாறே இணையம் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ உரிய பல்கலைக்கழகத்தின் தொடர்பில் தொலைவில் இருந்து கற்றுக்கொள்ளுதல்.

இதில் இலங்கையில் இருந்து குறைந்த்து இரண்டு சதவீதமான மாணவர்களே வெளிநாட்டு உள்வாரியாக கற்றுக்கொள்கிறார்கள் மிகுதியானவர்கள் இலங்கை பல்கலைக்கழகத்தில் உள்வாரி மற்றம் வெளிவாரியாக கற்றுக் கொள்கிறார்கள். மேலும் இவ்வாறான எந்த முறையில் நீங்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்தாலும் அது எல்லாம்
சம்மான ஒரு தகமையாகவே கருதப்படுமே இன்றி எவ்விதா பாகுகாடு மற்றும் வேறுபாடுகள் கிடையாது என்பதை பல்கலைக்கழக ஆனைக்குழு உங்களுக்கு உறுதி செய்யும்.

IDBS CAMPUS இனால் 2020 இல் இருந்து பட்டப்படிப்புக்கான விண்ண்பங்கள்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றது இன்றே உங்களது பட்டப்படிப்புக்களை மேற்கொள்ளலாம்.
குறிப்பாக, வறுமையான மாணவ சமுதாயம் , வேலைப்பழு உள்ளவர்கள்,மாற்றுத்திறணாளிகள்
திருமணமாகிய பெண்கள் போன்ற வர்களுக்கும் கற்க ஆர்வம் உள்ளவர் என்பவர்களுக்குமான
புதிய தலைமுறைக்கான சாதணையை மேற்கொள்ள இணைய மூலமான அரச அங்கீகாரம் பெற்ற
பல்கலைக்கழகங்களில் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை நாம் வழங்குகின்றோம்.
மிகவும் குறைந்த கட்டணம், மாதா மாதம் செலுத்தலாம், பாதுகாப்பான முறை, உறுதிப்
படுத்தப்பட்ட அலுவலகம் 24 மணித்தியாலய சேவை மற்றும் தெளிவுட்டல்கள்.
பட்டப்படிப்பிற்கான தகமை

 1. க.பொ.த உயர்தரம் மூன்று பாடங்களில் சித்தி அல்லது அதறகு பதிலாக்க்கூடிய தகமைகள்
  a. உங்களிடம் உயர்தரம் சித்தி இல்லை என்றாலும் கவலை வேண்டாம் உயர்
  தரத்துக்குச் சமனான தகமை ஒன்றை கற்றுக்கொண்டு நீங்கள் உங்கள் பட்டப்
  படிப்பை தொடரலாம்.
  b. உயர்தர தகமையில் கற்கும் மாணவர்கள் முன்று வருடங்களில் உங்கள் படிப்பை
  நிறைவு செய்யலாம்.

அல்லது

 1. உரிய பிரிவில் டிப்ளோமா தகமை உங்களிடம் இருக்குமாயின் இரண்டு வருடத்தில்
  உங்கள் பட்டப்படிப்பை நிறைவு செய்யலாம்
  அல்லது
 2. உரிய பிரிவில் உங்களிடம் உயர் தேசிய டிப்ளோமா இருக்குமாயின் நீங்கள் ஒரு
  வருடத்தில் உங்களது பட்டப்படிப்பை நிறைவு செய்யலாம்
  அத்தோடு
 3. உங்களிடம் நவீண கையடக்க தொலைபேசி அல்லது கணினி ஒன்று இணைய வசதியுடன்
  இருக்க வேண்டும்,

மேலுள்ள தகமைகள் உங்களிடம் இருக்குமாயின் உடனடியாக எம்மோடு இணைந்து
நீங்களும் ஒரு பட்டதாரியாகி உங்கள் வாழ்க்கையை வென்றிடுங்கள்.

பட்டப் பின் படிப்புகள் மற்றும் ஏனையவைகள் இலங்கை பல்கலைக்கழக மானிய
ஆணைக்குழு மற்றம் அதன் கீழ் உள்ள நிறுவனங்களின் விதிமுறைகளையே சாரும்.

Sri Lanka’s international education policy, which every student community in should know

Sri Lanka’s education policy is based on the introduction of the United Kingdom and has been slowly and slowly changing. But the Western countries have changed their educational policies and have reached the point where they have not reached for many years.

We have introduced high technology education in schools for the past two years, based on the principle of compulsory education for all in Sri Lanka.

This, too, requires a number of changes.

Sri Lanka has also made certain agreements on educational policy with international countries. Accordingly, the University Grants Commission of Sri Lanka has the ability to recognizing universities within the International Association of Universities (IAU) and the World Universities and within the World Higher Education Database (WHED) are deemed to be accredited in Sri Lanka.

https://www.whed.net/, https://www.iau-aiu.net/ you can go to both the web addresses and make sure the universities

Anther recognize  https://www.ugc.ac.lk/en/recognition-of-foreign-universities.html You can go to this address and review.

If you want to pursue a training course in these universities, you can proceed with the following methods:

1. Internal, 2. External, 3, Distance Education

International Internal Education is to go abroad and study at the appropriate university. Both internal and external is similarly same it depends on class attending period, time, and internal activities at university. But the third one is totally different Distance Education is about learning from a distance, whether you are at home or through the Internet or by post.

At least two percent of students are studying in Sri Lanka as internal student at international universities.

Further, the University Grand commission of Sri Lana will make sure that there is no variance between international distance qualification and local university qualifications

IDBS CAMPUS Approaches for Graduation from 2020 you can do your graduation today. In particular, we offer the opportunity to learn at the state-accredited universities of the Internet to take the achievement of a new generation of impoverished student body, working class, transgender married women and eager to learn.

Very low fee, monthly payment, secure system, 24 hour service and clearing office.

Eligibility for Graduate Programs qualified in the examination in

1. Candidates GCE Advanced Level three subjects

a. Even if you don’t have a high school career, don’t worry. You can pursue your degree by learning the equivalent of high standards.

b. Advanced level students can complete your course in three years.

Or

2. The relevant section of the Diploma qualifications to you there’s two years of your degree can complement

or

3. The relevant section of your Higher National Diploma is with you for a year, your degree may complete

And

4. Your must have Mobile phone or computer to the Internet facility and should be able to use it

If you have the above qualifications, join us immediately and become a graduate and win your life.

Postgraduate courses and others are subject to the regulations of the University Grants Commission and the institutions under it.

×

Hello!

Click one of our representatives below to chat on WhatsApp or send us an email to idbscampus@gmail.com

× How can I help you?